நட்பு

உன் தேவைகளை நிறைவேற்ற நண்பனை தேடாதே
      அது நட்பல்ல — வியாபாரம்
காண்பவரை எல்லாம் நண்பனென்று கூறாதே
     அது நட்பல்ல — உன் சுய விளம்பரம்
பாசத்தினை வார்த்தைகளில்  மட்டுமே வெளிப்படுத்தாதே  
     அது நட்பல்ல — உன் வியாபார  தந்திரம் 
ஆயிரம் வருடங்கள் கடந்தாலும் வள்ளுவனின்
     வாக்குதான்  நட்பு – அதை மாற்றி விடாதே
நான் எச்சரிக்கவில்லை  — வேண்டுகிறேன்…….

Advertisements

3 thoughts on “நட்பு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s